பாத எரிச்சல் வெறும் 1 நிமிடத்தில் சரியாகும் |foot burning |after foot surgery burning sensation பொதுவாக பாத எரிச்சல் என்றால் எல்லோருக்கும் கஷ்டம் தான் இது இரவு நேரங்களில் ஒரு விதமான எரிச்சலை தருகிறது .இதை சரி செய்ய நாம் ரொம்பவே கஷ்ட படுகிறோம். இப்போது இது ஏன் வருகிறது என்று பார்ப்போம் நண்ப ? Now let's see why this is coming,friend? முதலில் நமக்கு சுகர் இருந்தால் வரும் . உஷ்ணம் அதிகமாக இருந்தால் . சரியான துக்கம் இல்லாதது இது மூன்றும் தான் முக்கியமான ப்ரோப்லேம் என்று சொல்லலாம் இதை சரி செய்தலே போதும் இனி பாத எரிச்சல் இருக்காது நண்ப தேவையான பொருள்கள் Ingredients: லெமன் மருதாணி இலை சுரைக்காய் பாகற்காய் after foot surgery burning sensation செய்முறை :முதலில் நண்ப உங்களுக்கு இரவு நேரங்களில் பாத எரிச்சல் அதிகமானால் நீங்கள் முதலில் ஒன்றை தெளிவாக தெரிந்துகொள்ளுவது அவசியம்... நண்ப நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும் நண்ப பின்னர் பாகற்காய் நன்றாக சாறு போல் செய்து விட்டு அதை கால்களில் அப்ளை செய்ய வேண்டும் நண்ப இது உங்க பாத எரிச்சலில் இருந்து உங்களை காப்பாற்றும் நண்ப இது உண்மை .... If your friend has a foot irritation at night, you need to know one thing first ... Your friend needs to drink good water. Friend then make it like a good juice and leave it on your feet பிறகு அடுத்த வழி மருதாணி இலை மற்றும் லெமன் இரண்டையும் புளித்து அதை காலில் தேய்க்க வேண்டும் நண்ப பிறகு பாருங்கள் உங்களுக்கு தெரியும் இது ஒரு சரியான மருத்துவம் என்று நண்ப .... Then the next way is to brush both the henna leaf and lemon and rub it on the feet. after foot surgery burning sensation அடுத்த வழி சுரைக்காய் ஒன்றை நன்றாக நறுக்கி அதை காலில் கட்டி பின்னர் இரவில் மட்டுமே இதை செய்ய வேண்டும் நண்ப அப்போது தான் உங்களுக்கும் பயன் அழிக்கும் நண்ப.... The next way is to cut the sorakkai well and tie it on your feet and then do this only at night... இந்த மூன்றையும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பயன் அளித்த இல்லையா என்று நன்றி நண்பர்களே ...tags:after foot surgery burning sensation

Post a Comment

0 Comments